Surprise Me!

LIVE | Perfect Bride Title Song | Thrillers studios

2020-11-30 1 Dailymotion

Presenting you Thriller Studios " Real Marriage Suprise " Directed by Santhosh cHARIes composed by Jamie. Real Wedding event. Please leave your feedback in comments section.
#weddingsongs #marriagevideo #weddingvideo
# Realsurprise
#marriagesongs

Subscribe for More Songs- https://www.youtube.com/channel/UC8W1...
©ThrillerStudios

https://instagram.com/thrillers_studi...

Directed by Santhosh Charles https://instagram.com/santhoshcharles...

Director of Photography Dinesh bravo
2nd Camera man (Additional Video credits ) - Raghu

https://instagram.com/raghuramvedant?...

Music: Jamie
https://instagram.com/_jamieboi_?igsh...

Edit: Santhosh cHARIes
https://instagram.com/santhoshcharles

Singer & Lyrics: Jacob martin
https://instagram.com/jacob13_infinit...

Mixing&Mastering:Joseph Kenaniahhttps://instagram.com/josephkenaniah?...

Guitars:Richards Paul
https://instagram.com/ric_paull?igshi...

Jacob Martin Weds Priyadharsini

lyrics❤

கனா தொடருமே
இனி உன் அருகினில்
நிலா ஒளிருமே
தினம் நம் வீட்டினில்

எழுத்தாய் வந்தவளே
எனை எழுதி வாங்கிகொண்டாள்
எனை புரிந்து கொண்டவளோ
இன்னொருத்தியும் இருக்கிறாள்

கனா தொடருமே
இனி உன் அருகினில்
நிலா ஒளிருமே
தினம் நம் வீட்டினில்

உப்பு மூட்ட ஏத்திக்க ஆசை
என்ன பண்ணி நானும் தூக்க
மொளகா கிள்ளி சாம்பார் கேப்பேன்
Cooku with கோமாளி பாப்ப

சின்ன சின்ன குறும்பும்
உன் பேச்சு சிரிப்பும்
என்ன சுத்தி கெடந்தா
வாழ்க்கை தினம் இனிக்கும்

நெத்தி முத்தம் குடுத்து
மடியில் உன்ன சாய்ச்சு
அவிழாத கயிறா
நான் முடிஞ்சு கிடப்பன்

கனா தொடருமே
இனி உன் அருகினில்
நிலா ஒளிருமே
தினம் நம் வீட்டினில்

Buy Now on CodeCanyon